தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடைபெற்றது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
Published on

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடைபெற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் டேனியல் மார்ட்டின் - லியோ ராலி கர்னாண்டோ ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக இந்தோனேசிய ஜோடி 21-12, 25-23 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com