Satwik | சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Satwik | சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி
Published on

பாசெல்:

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சிங்கப்பூரின் இங் கீட் வெஸ்லி கோ- ஜுன்சுகே குபோ ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com