ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீன தைபேயின் சாங்-கோ சீ-போ-லீ வெய் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 25-23, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com