ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் வூ குவான் சன்-சிங் ஹெங் சூ

ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com