Australia Open பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து, மாளவிகா பன்சோத் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பெருவின் ஐனிஸ் காஸ்டிலோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 15-21, 21-7, 21-13 என்ற செட்கணக்கில் தாய்லாந்தின் டோன்ரக் சேஹெங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com