ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக வீராங்கனையான அன்மோல் கார்ப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

X