ஆசிய விளையாட்டு போட்டி - குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்

குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார். இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி - குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்
Published on

பீஜிங்:

ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனையை வீழ்த்திய சீன வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com