ரேபிட் செஸ் போட்டி: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி

ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.
ரேபிட் செஸ் போட்டி: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி
Published on

உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இதன்மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com