தேசிய இளைஞர் தடகளம்: தமிழக அணிக்கு 37 பேர் தேர்வு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நாளை முதல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய இளையோர் தடகளம்
தேசிய இளையோர் தடகளம்
Published on

21-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழக அணிக்கு 37 பேர் தேர்வு

இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 சிறுவர், 16 சிறுமியர் ஆக மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தடகள அணி வருமாறு:-

சிறுவர்: ஹேமபிரசாத், நீல் சாம் ராஜ், அட்ரியல் நிஷல் ரை, ஷர்வேஷ் குமார், முத்து பிரபு, ஏ. கவுசிக், கிரிபால் கார்த்திக், கே. கவுசிக், தருண் கிருஷ்ணா, தீபக் , உபீஷ் ராகவ், ரோகித், சக்திவேல், தீஸ்வா, சஸ் வந்த், ஓம் ஈஸ்வர் கலைமை, சர்வேஷ் கோகுல், கோட்டைச்சாமி, ஆனந்த் ஸ்ரீநாத், முகமது உசாமா.

சிறுமியர்: மிருத்திகா, தேவசகனா, சஹய் ஜெமிமா, மதுளிகா, கவுசிகா, தனிஷ்கா, ராஜஸ்ரீ, சஞ்சிதா, தேவசாந்தனா, ரேணுகா தேவி, மிருனிஷா குமார், ஹர்ஷினி, ஸ்ரீ சபரிஷா, கவி ஸ்ரீ, தன்சிகா.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com