Malvika Bansod | ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: மாளவிகா பன்சோத் முதல் சுற்றில் வெற்றி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
மாளவிகா பன்சோத்
மாளவிகா பன்சோத்
Published on

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபேயின் சுங் ஷோ யூன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மாளவிகா பன்சோத் 21-18, 21-14 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com