சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பன்சோத் முதல் சுற்றில் வெற்றி

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வெற்றி பெற்றார்.
சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பன்சோத் முதல் சுற்றில் வெற்றி
Published on

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.

இதில் பன்சோத் 26-24, 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் 2வது சுற்றில் பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com