மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி

ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி
Published on

கோலாலம்பூர்:

மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com