தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
Published on

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்தின் குன்லவுட் விதித்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீரர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com