தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய லக்சயா சென்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய லக்சயா சென்
Published on

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் ஜூ சுவான்சென் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-11, 18-21 என்ற செட் கணக்கில் தைவான் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com