குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.
Published on

டோக்கியோ:

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் லக்ஷயா சென் சிங்கப்பூரில் லோ கீன் யூ உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com