ஐ.பி.எல்: பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மாம்ரே நியமனம்

மாம்ரே 2021 முதல் 2024 வரை இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார்
Paras Mhambrey
Published on: 

ஜேம்ஸ் ஹோப்ஸ்க்கு பதிலாக அவர் நியமனமாகி உள்ளார். இதேபோல பீல்டிங் பயிற்சியாளராக ஹாடின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சி.எஸ்.கே.வின் முன்னாள் உறுப்பினரான ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாம்ரே 2021 முதல் 2024 வரை இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பணியாற்றினார்.

X