

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, இந்தோனேசியாவின் விராவன் இஷான் ஆதம் -செரினா கனி ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.