Australia Open பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் 2வது முன்னேறியது இந்திய ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
Australia Open பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் 2வது முன்னேறியது இந்திய ஜோடி
Published on

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, அமெரிக்காவின் லீ ஆர்டன் குவான் - ஜிங் ஸ்டான்லி ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அர்ஜுன்-அம்சகருனன் ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com