China Open Badminton: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
China Open Badminton: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி
Published on

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி,

இந்தோனேசியாவின் பகஸ் மவுலானா-கர்னாண்டோ ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com