உலக வில்வித்தை - இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்

துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது.
உலக வில்வித்தை - இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்
Published on

அன்டல்யா:

துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், ஓஜாஸ் டியோடால் ஜோடி, சீன தைபே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி

தங்கம் வென்றது.

கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அபிஷேக் வர்மா ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com