பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.