சையத் மோடி பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய ஜாலி-கோபிசந்த் ஜோடி

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
treesa, gayatri
Published on: 
Summary

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஷ்ரேயா பாலாஜி-பிரணவி நடராஜன் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

X