புரோ கபடி லீக்: புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது தபாங் டெல்லி

12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக்: புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது தபாங் டெல்லி
Published on

ஜெய்ப்பூர்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் தபாங் டெல்லி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 47-26 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியது. புனேரி பல்தான் 2வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் 3வது இடத்திலும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com