புரோ கபடி லீக்: யுபி யோதாசை வீழ்த்தியது தபாங் டெல்லி

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.யுபி யோதாஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.
புரோ கபடி லீக்: யுபி யோதாசை வீழ்த்தியது தபாங் டெல்லி
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, யுபி யோதாஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே தபாங் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், தபாங் டெல்லி அணி 43-26 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com