மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை மட்டும் எடுத்தது.
Sri Lanka Women Win
Published on

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம்கண்டன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com