டி.என்.பி.எல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
டி.என்.பி.எல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை பந்துவீச்சு தேர்வு
Published on

கோவை:

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com