ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்

மோதலில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்
Published on

ஷார்ஜாவில் நடந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கினர்.

இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் மைதானத்துக்கு வெளியே சாலையில் மோதிக் கொண்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com