சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பை அணி கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

மும்பை அணி முதல் போட்டியில் நவம்பர் 14-ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
suryakumar
Published on: 
Summary

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமாய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான மும்பை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மும்பை அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி விவரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி, திவ்யான்ஷ் சக்சேனா, சுவேத் பார்கர், முஷீர் கான், சர்பராஸ் கான், சாய்ராஜ் பாட்டீல், ஷிவம் துபே, அதர்வா அன்கோலேகர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, ஷம்ஸ் முலானி, மேக்ஸ்வெல் ஸ்வாமிநாதன்,

மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி'சோசா, ஹர்திக் தமோரே.

சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணி தனது முதல் போட்டியில் நவம்பர் 14-ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

X