VIDEO: ஆயுஷ் மாத்ரேவுக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய சச்சின்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
VIDEO: ஆயுஷ் மாத்ரேவுக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய சச்சின்
Published on

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்நிலையில், U19 உலக கோப்பை வென்றதற்காக சச்சினை சந்தித்து ஆயுஷ் மாத்ரே வாழ்த்து பெற்றுள்ளார்

அப்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் கடைசியாக விளையாடிய தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை அன்புப் பரிசாக வழங்கினார்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com