இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: 14 பேர் கொண்ட அயர்லாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
Lorcan Tucker
Lorcan Tucker
Published on: 

இந்திய டி20 அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று விளையாட இருக்கிறது. இதில் ஜூன் 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி அயர்லாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லார்கன் டக்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுளளார். அயர்லாந்து அணி பின் வருமாறு:-

1. லார்கன் டக்கர், 2. ராஸ் அடைர், 3. பெஞ்சமின் காலிட்ஸ், 4. கரேத் டெலானி, 5. ஜார்ஜ் டாக்ரெல், 6. ஸ்டீபன் டொஹேனி, 7. மேத்யூ ஹம்ப்ரேய்ஸ், 8. கவின் ஹோயிய், 9. மேத்யூ ஹோலார்டு, 10. லியாம் மெக்கார்த்தி, 11. ஜேய் மூந்த்ரா, 12. ஹாரி டெக்டர், 13. டிம் டெக்டர், 14. ரூபன் வில்சன்.

X

Maalai Malar
www.maalaimalar.com