உமேஷ் யாதவ் விட்டுக் கொடுத்த ரன்கள்- சுவாரஸ்ய புள்ளி விவரம்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ் விட்டுக்கொடுத்த ரன்களில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. #RCB
உமேஷ் யாதவ் விட்டுக் கொடுத்த ரன்கள்- சுவாரஸ்ய புள்ளி விவரம்
Published on

ஐந்து போட்டிகளிலும் முதல் இரண்டு ஓவர்களை உமேஷ் யாதவ் மிகவும் அபாரமாக வீசியுள்ளார். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அத்துடன் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

ஐந்து போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

2-வது ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 4.60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com