பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்- பென்னாகரத்தில் ஜி.கே.மணி போட்டி

பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் இன்று 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பாமக சின்னம்
பாமக சின்னம்
Published on

சென்னை:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

பென்னாகரம் - ஜி.கே.மணி

ஆத்தூர் (திண்டுக்கல்) - ம.திலகபாமா

கீழ்பென்னாத்தூர் - மீ.கா.செல்வக்குமார்

திருப்போரூர் - திருக்கச்சூர் கி.ஆறுமுகம்

ஜெயங்கொண்டம் - வழக்கறிஞர் கே.பாலு

ஆற்காடு - கே.எல்.இளவழகன்

திருப்பத்தூர் - டி.கே.ராஜா

தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

சேலம் மேற்கு - இரா.அருள் 

செஞ்சி - எம்.பி.எஸ்.ராஜேந்திரன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com