ஐபிஎல் 2026: SRH அணிக்கு எதிராக RCB பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் 2026: SRH அணிக்கு எதிராக RCB பந்து வீச்சு தேர்வு
Published on

இந்தியன் பிரிமியர் லீக் 19-வது தொடரின் முதல் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com