IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு: மும்பை முதலில் பேட்டிங்

ஐ.பி.எல். தொடரின் 24-வது லீக் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.
IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு: மும்பை முதலில் பேட்டிங்
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 24 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்குகிறது. ரோகித் சர்மா, சான்ட்னர் இன்றி மும்பை அணி களமிறங்க உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com