IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: லக்னோ முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5-வது இடத்தில் உள்ளது.
shreyas iyer
Published on: 

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 68-வது லீக் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, லக்னோ அணி முதலில் களமிறங்குகிறது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திலும், லக்னோ அணி 10-வது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com