ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுவதில் எங்கள் பவுலர்கள் கில்லாடிகள்- டாம் மூடி

ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என டாம் மூடி கூறியுள்ளார். #IPL2018 #SRH
ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுவதில் எங்கள் பவுலர்கள் கில்லாடிகள்- டாம் மூடி
Published on

சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பந்து வீச்சில் அசத்துகிறார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்வதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.

இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நீங்கள் அனைத்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட ஆடுகளத்திற்கு ஏற்றபடி அதிக அளவில் மாறியிருப்பார்கள். சின்ன மைதானம் என்றால் கூட சூழ்நிலையை தங்களுக்க சாதகமாக்கி 140 முதல் 150 டார்கெட்டிற்குள் எதிரணியை மடக்கி விடுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com