மும்பை இந்தியன்ஸ்-க்கு மயாங்க் மார்கண்டே அத்யாவசிய மருந்து- விவ் ரிச்சர்ட்ஸ் புகழாரம்

மயாங்க் மார்கண்டே என்ற அத்யாவசிய மருந்தை மும்பை இந்தியன்ஸ் கண்டுபிடித்துள்ளது என விவ் ரிச்சார்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #MI
மும்பை இந்தியன்ஸ்-க்கு மயாங்க் மார்கண்டே அத்யாவசிய மருந்து- விவ் ரிச்சர்ட்ஸ் புகழாரம்
Published on

6 போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 7 போட்டியில் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டின் அதிரடி ஜாம்பவான் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன விவ் ரிச்சர்ட்ஸ் மார்கண்டேவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும், சீசனில் தொடக்கத்தில் முன்னிலை வகிக்கவும் இளம் வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா நோய்களையும் போக்கும் அத்யாவசியமான நோய்தீர்க்கும் மருந்தான சுழற்பந்து விச்சாளர் மயாங்க் மார்கண்டேயை கண்டுபிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com