கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா. #KKRvKXIP
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
Published on

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் சுனில் நரைன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com