

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 51-வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லி அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் டெல்லி 7வது இடத்திலும், கொல்கத்தா அணி 8வது இடத்திலும் நீடிக்கிறது.