IPL 2026 | டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு: சி.எஸ்.கே. முதலில் பேட்டிங்

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்துள்ளார்.
IPL 2026 | டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு: சி.எஸ்.கே. முதலில் பேட்டிங்
Published on

ஐ.பி.எல். 2026-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.

இதையடுத்து, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com