IPL 2026 | டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

கொல்கத்தா அணி இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
IPL 2026 | டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 25 வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். பின் ஆலனுக்கு பதில் டிம் சைபர்ட் களமிறங்கிறார்.

இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்குகிறது.

நடப்பு தொடரில் கொல்கத்தா அணி இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com