ஐபிஎல் 2025: இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் அறிவிப்பு

குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிர் நடைபெறும்.குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் அறிவிப்பு
Published on

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் மோதுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிலும், குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com