பஞ்சாப்-க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு- முரளி விஜய், கெய்லுக்கு இடம்

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #KXIPvCSK
பஞ்சாப்-க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு- முரளி விஜய், கெய்லுக்கு இடம்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவிற்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. முரளி விஜய், 4, டோனி, 5. சாம் பில்லிங்ஸ், 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. இம்ரான் தாஹிர், 11. சர்துல் தாகூர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு பரிந்தர் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com