ஷுப்மான் கில், ஷிவம் மவி நீண்ட காலம் விளையாடுவார்கள்- கல்லீஸ் நம்பிக்கை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஷுப்மான், ஷிவம் மவி நீண்ட காலம் விளையாடுவார்கள் என்று கல்லீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR
ஷுப்மான் கில், ஷிவம் மவி நீண்ட காலம் விளையாடுவார்கள்- கல்லீஸ் நம்பிக்கை
Published on

இவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவரும் நீண்ட காலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவானும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான கல்லீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் மற்றும் ஷிபம் மவி ஏராளமான திறமைகளை பெற்றுள்ளனர். இவர்கள் நீண்ட காலம் விளையாடவில்லை என்றாலும், சாதனையோடு கிரிக்கெட் முடிக்காவிடிலும் அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com