ஐபிஎல் 2018- கேப்டன் பதவியில் அதிக ரன்- காம்பீரை முந்தினார் டோனி

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்னை எடுத்தபோது, ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்தார். #IPL2018 #CSKvDD
ஐபிஎல் 2018- கேப்டன் பதவியில் அதிக ரன்- காம்பீரை முந்தினார் டோனி
Published on
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 22 பந்தில் 51 ரன்களை எடுத்தார். 13-வது ரன்னை எடுத்தபோது கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை டோனி படைத்தார். அவர் காம்பீரை முந்தி முதலிடம் பிடித்தார்.



டோனி ஐபிஎல் கேப்டன் பதவியில் 151 ஆட்டங்களில் 3556 ரன் எடுத்துள்ளார். காம்பீர் 129 ஆட்டத்தில் 3518 ரன் எடுத்துள்ளார். டோனி மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசையில்தான் களம் இறங்குவார். இந்த வரிசையில் வந்து அவர் கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தது மிகப்பெரிய வி‌ஷயமாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com