IPL 2026 Qualifier 1 | டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்

தகுதிச்சுற்று 1-ல் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
IPL 2026 Qualifier 1 | டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்
Published on

குவாலிபையர் 1 போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் களமிறங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com