IPL 2026 | டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்தில் நீடிக்கிறது.
IPL 2026 | டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 35-வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்திலும், டெல்லி அணி 6வது இடத்திலும் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com