ஐ.பி.எல் 2024: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமென்டரியில் கோபிநாத்

ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ஐ.பி.எல் 2024: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமென்டரியில் கோபிநாத்
Published on

ஐ.பி.எல் 2024 தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் 'நீயா நானா' கோபிநாத் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.

இந்நிலையில், அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாகவுள்ள ஐ.பி..எல் போட்டியில் புதிய தொகுப்பாளராக இணைந்துள்ளார்.

வரும் மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com