ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி பேட்டிங் தேர்வு

பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி பேட்டிங் தேர்வு
Published on

6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com