புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.தபாங் டெல்லி அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37-36 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com